Tamilnadu News Live September 26, 2024: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 26 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 26, 2024: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

Tamilnadu News Live September 26, 2024: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

02:08 PM ISTSep 26, 2024 07:38 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:08 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 26, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Thu, 26 Sep 202402:08 PM IST

Tamil Nadu News Live: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

  • Tamil Top 10 News: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, போலி சித்த மருத்துவர் கைது உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 26 Sep 202411:15 AM IST

Tamil Nadu News Live: Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - பின்னணி தகவல்

  • Pudukkottai Suicide: உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் எனக்கூறி புதுக்கோட்டையில் தொழிலதிபர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் காரினுள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 26 Sep 202406:06 AM IST

Tamil Nadu News Live: Senthil Balaji : ஒரு வழியாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கிடைத்தது ஜாமின்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • Senthil Balaji : பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 26 Sep 202412:50 AM IST

Tamil Nadu News Live: HBD Periyasaamy Thooran: தமிழில் முதன்முதலாக பத்து தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் கொண்டு வந்த கவிஞர்

  • Tamil Literature: சிறந்த எழுத்தாளர், அவர் தேசிய, ஆன்மீகம் மற்றும் தார்மீக பிரச்சினைகள் குறித்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். தினசரி பூஜைகளுக்குப் பிறகு பல வருடங்கள் 'தினமும் ஒரு கவிதை' எழுதினார். 
முழு ஸ்டோரி படிக்க :