Tamilnadu News Live September 17, 2024: ‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!-today tamilnadu news latest updates september 17 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 17, 2024: ‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Tamilnadu News Live September 17, 2024: ‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

05:08 PM ISTSep 17, 2024 10:38 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:08 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 17, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 17 Sep 202405:08 PM IST

Tamil Nadu News Live: ‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

  • ‘நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை! நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது’
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Sep 202401:47 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

  • TOP 10 NEWS: பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய், திமுக முப்பெரும் விழா, புதுச்சேரியில் பந்த் அறிவிப்பு, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Sep 202408:29 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

  • TOP 10 NEWS: தந்தை பெரியாருக்கு தலைவர்கள் மரியாதை, மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விஜய் வாழ்த்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :