Tamilnadu News Live October 2, 2024: TOP 10 NEWS: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 2 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live October 2, 2024: Top 10 News: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

Tamilnadu News Live October 2, 2024: TOP 10 NEWS: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

01:47 PM ISTOct 02, 2024 07:17 PM HT Tamil Desk
  • Share on Facebook
01:47 PM IST

தமிழ்நாடு செய்திகள் October 2, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 02 Oct 202401:47 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: விசிகவின் மது விலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு, மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் ரகுபதி பேட்டி, இலங்கை தூரகத்தை முற்றுகையிடும் பாமக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 02 Oct 202410:29 AM IST

Tamil Nadu News Live: IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்

  • உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 02 Oct 202407:47 AM IST

Tamil Nadu News Live: Minister Raghupathi: பொன்முடி பவர்ஃபுல் துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

  • ஆளுநருடான மோதல் போக்கை கைவிட்டுக்கு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 02 Oct 202404:58 AM IST

Tamil Nadu News Live: Today Gold Rate: ஆட்டம் காட்டும் தங்கம் விலை..ஒரே நாளில் அதிரடியாக உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!

  • Today Gold and Silver Rate: கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய ஏற்றத்தை கண்டு வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 02 Oct 202403:19 AM IST

Tamil Nadu News Live: Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் வரை - டாப் 10 நியூஸ்

  • Morning Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு, இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிப்பு, பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் உள்பட இன்றைய காலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 02 Oct 202401:14 AM IST

Tamil Nadu News Live: Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

  • உடல்நலக்குறைவு காரணமாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க :