தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2023 11:13 AM IST

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிபகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும் எனவும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்