தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunity What Are The Job Opportunities For Engineers

Job Opportunity: சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை

Priyadarshini R HT Tamil
Feb 21, 2023 12:18 PM IST

பொறியியல் துறையில் சிிவல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.35,400 – ரூ.1,30,400 ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அவை குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

பணி மற்றும் இதர விவரங்கள் 

பணி – பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் காலியிடங்கள் – 794.

பணி – இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள் – 236.

பணி – இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள் – 18. 

பணி – வரைவாளர் நிலை. 3 காலியிடங்கள் – 10. 

சம்பளம் – மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 

பணி – முதலாள் நிலை 2. 

காலியிங்கள் – 25 

சம்பளம் – ரூ.19,500 முதல் ரூ.71,900.

தகுதி – பொறியியல் துறையில் சிவில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதிய தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு – 01.07.2023 தேதியின்படி 32, 37 வயதுக்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். 

கட்டணம் – நிரந்தரப்பதிவுக்கட்டணம் ரூ.150, எழுத்துத்தேர்வு கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப்பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுபெறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்தத்தேவையில்லை.  

தேர்வு செய்ய்ப்படும் முறை – 

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு மையம் - சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும முறை – www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 4.3.2023

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்