தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Salim Durani : ஷாக்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்!

Salim Durani : ஷாக்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்!

Divya Sekar HT Tamil
Apr 02, 2023 09:46 AM IST

Salim Durani passes away : முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி இன்று காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி
முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி

ட்ரெண்டிங் செய்திகள்

துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் 1202 ரன்கள் எடுத்தார், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தார்.

முன்னாள் ஆல்-ரவுண்டரான சலீம் துரானி 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெற்றி பெற்று பிரபலமானார். அவர் கொல்கத்தா மற்றும் சென்னை டெஸ்டில் எட்டு மற்றும் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

வயது மூப்பின் காரணமாகவும்,உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் இன்று காலமானார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்