தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Transit 2023: சனி வக்ர பெயர்ச்சி - குபேர அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் ராசிகள்!

Saturn Transit 2023: சனி வக்ர பெயர்ச்சி - குபேர அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் ராசிகள்!

Jun 15, 2023 12:22 PM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2023 12:22 PM , IST

  • கும்ப ராசியில் வரும் ஜூன் 17ஆம் தேதி அன்று சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார் அதன் மூலம் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் வரும் ஜூன் 17ஆம் தேதி அன்று கும்பராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் குபேர பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

மேஷ ராசி: சனிபகவான் வக்ரப் பெயர்ச்சியால் உங்கள் தொழிலில் அதிக நன்மைகள் கிடைக்கப் போகிறது. உன் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடினமான உழைப்பைக் கொடுத்தால் சனி பகவான் அள்ளிக் கொடுப்பார். 

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் பத்தாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய லாபம் கிடைக்கும். உங்களுக்கு இது பொன்னான காலமாகும். 

(3 / 5)

துலாம் ராசி: சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். குழந்தை பாக்கியம் கேட்டுக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிகப் பணத்தைச் சேமிக்கக் கூடிய காலமாகும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 5)

கன்னி ராசி: சனிபகவான் ஆறாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தில் இரு மடங்காக லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகிறது. வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உங்கள் பிள்ளைகளிடம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்