தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Cup 2023 Points Table: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்.. மற்ற அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

World cup 2023 points table: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்.. மற்ற அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

Oct 30, 2023 09:49 AM IST Manigandan K T
Oct 30, 2023 09:49 AM , IST

  • World cup 2023 points table: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.

World cup 2023 points table: இந்தியா 6 ஆட்டத்திலும் ஜெயித்து 12 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது.

(1 / 10)

World cup 2023 points table: தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 1 தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது.

(2 / 10)

World cup 2023 points table: நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. 2 தோல்விகளை பெற்றுள்ளது.

(3 / 10)

World cup 2023 points table: ஆஸ்திரேலியா அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது ரன் ரேட் அடிப்படையில் குறைவாக இருப்பதால் இந்த அணி இந்த இடத்தைப் பிடித்துள்ளது.

(4 / 10)

World cup 2023 points table: இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது. இந்த அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் தொடர் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

(5 / 10)

World cup 2023 points table: 6 வது இடத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி உள்ளது.

(6 / 10)

World cup 2023 points table: 7வது இடத்தில் ஆப்கன் அணி இருக்கிறது.

(7 / 10)

World cup 2023 points table: 7வது இடத்தில் ஆப்கன் அணி இருக்கிறது.

World cup 2023 points table: 8வது இடத்தில் நெதர்லாந்து அணி உள்ளது. இந்த முறை முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தியது இந்த கத்துக்குட்டி அணி.

(8 / 10)

World cup 2023 points table: 9வது இடத்தில் வங்கதேசம் இடம்பிடித்துள்ளது.

(9 / 10)

World cup 2023 points table: 9வது இடத்தில் வங்கதேசம் இடம்பிடித்துள்ளது.

World cup 2023 points table: இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தோல்வி அடைந்து. லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த அணியே கடைசி இடத்தில் உள்ளது.

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்