தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck Zodiac Sign : ஆடி மாதத்தில் செல்வ செழிப்போடு இருக்கும் ராசிகள்!

Money Luck Zodiac Sign : ஆடி மாதத்தில் செல்வ செழிப்போடு இருக்கும் ராசிகள்!

Jul 29, 2023 11:03 AM IST Divya Sekar
Jul 29, 2023 11:03 AM , IST

ஆடி மாதத்தில் செல்வ செழிப்போடு இருக்கும் ராசிகள் எவை என்பது குறித்து இங்கு காண்போம்.

ஆடி மாதம் லட்சுமி  தேவியை வழிபட்டால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவி தன் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள். இருப்பினும் ஆடி மாதத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கும் அதிகமான மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவற்றை கொடுக்க போகிறார். அந்த ராசிகள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.

(1 / 5)

ரிஷபம் : லட்சுமி தேவிக்கு விருப்பமான ராசிகளில் ஒன்று ரிஷபம். லட்சுமி தேவியின் அருளால் ரிஷபம் ராசிக்காரர்கள் வாழ்வில் அதிக பிரச்னைகளை சந்திக்க மாட்டார்கள். வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அம்மா லட்சுமி தேவியின் அருளால் விரைவில் நீங்கும். இந்த ராசி நபர்கள் தினமும் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். நெய்யில் தீபம் ஏற்றினால் நல்லது.

(2 / 5)

கடக ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது. லட்சுமி தேவியின் அருளால் பொருளாதார பிரச்னைகள் நீங்கும். கடக ராசிக்காரர்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

(3 / 5)

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பால் ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு நிலைகளை அடைகிறார்கள். வலுவான நிதி நிலைமையைப் பெற, லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும். அந்நாளில் இனிப்பை அம்மனுக்கு வழங்க வேண்டும்.

(4 / 5)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போதும் குபேரன் மற்றும் லட்சுமியின் அருள் வளம் உண்டு. இம்மாதத்தில் லட்சுமி தேவியின் சிறப்பு அருளும் கிடைக்கும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்