மேஷத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. பெட்டி பெட்டியாக வரப்போகிறது.. ராஜாவாகப் போவது யார்?
- Venus: சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை இடமாறுகின்ற காரணத்தினால் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.
- Venus: சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை இடமாறுகின்ற காரணத்தினால் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் முன்னிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் அசுரர்களின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை இடமாறுகின்ற காரணத்தினால் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.
(3 / 6)
சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் காதல் திருமணங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் 12-வது வீட்டிற்கு அவர் செல்கின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்து வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் உங்களுக்கு முழுமையாக கொடுக்கும்.
மற்ற கேலரிக்கள்