தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியின் காட்டுத்தனமான பணமழை இந்த 3 ராசிகளுக்கு மட்டுமே

சனியின் காட்டுத்தனமான பணமழை இந்த 3 ராசிகளுக்கு மட்டுமே

Sep 03, 2023 10:45 AM IST Suriyakumar Jayabalan
Sep 03, 2023 10:45 AM , IST

  • Shani Vakra Nivarthi: சனிபகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி பகவான் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் வரும் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வக்ர நிவர்த்தியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

(1 / 4)

சிம்ம ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் கைகூடும். புதிதாக தொடங்கப்பட்ட விஷயங்கள் முன்னேற்றம் அடையும். 

(2 / 4)

துலாம் ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.  

(3 / 4)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகின்ற காரணத்தினால் பல்வேறு விதமான செயல்களில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்