தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Magic : சனி கொட்டும் பணமழை.. அள்ளிக் கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் நீங்களா?

Saturn Magic : சனி கொட்டும் பணமழை.. அள்ளிக் கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் நீங்களா?

Aug 16, 2023 10:58 AM IST Suriyakumar Jayabalan
Aug 16, 2023 10:58 AM , IST

  • சனிபகவானின் பண யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்

சனிபகவான் நவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். தற்போது வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

ரிஷப ராசி: சனி பகவானால் பல்வேறு நன்மைகளை பெறப்போகின்றீர்கள். சனி யோகம் உங்களது தலைவியை மாற்றப் போகின்றது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(2 / 4)

சிம்ம ராசி: சனிபகவானால் உருவாகும் ராஜயோகம் உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உயரத்தை தரப்போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்திற்கு எந்த குறையும் வராது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

(3 / 4)

கும்ப ராசி: சனி பகவானின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு ராஜயோகத்தை கொட்டித் தரப் போகின்றது. சனிபகவானின் சாதகமான சூழ்நிலை உங்களுக்கு பொருளாதார நிலையை உயர்த்தும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் உங்களுக்கு உறவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்