தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rachitha Mahalakshmi: ‘ரச்சிதா.. எழுந்ததும் பண்ற வேலையா இது?’ என்னமோ போங்க!

Rachitha Mahalakshmi: ‘ரச்சிதா.. எழுந்ததும் பண்ற வேலையா இது?’ என்னமோ போங்க!

Jul 22, 2023 10:58 AM IST Stalin Navaneethakrishnan
Jul 22, 2023 10:58 AM , IST

  • பார்வையிலும், சிரிப்பிலும் பலரையும் கிறங்கடிக்கும் பிக்பாஸ் ரச்சிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பாருங்கள். 

சீரியல் நடிகை, பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா தூங்கி எழுந்ததும் செய்த வேலைகளை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை காணலாம். 

(1 / 7)

சீரியல் நடிகை, பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா தூங்கி எழுந்ததும் செய்த வேலைகளை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை காணலாம். ( rachitha_mahalakshmi_official Instagram)

சோம்பல் முறிக்கும் அவர், தன் இரவு ஆடைகளோடு கதிரவனை நோக்கி புத்துணர்ச்சி பெற முயற்சிக்கிறார். 

(2 / 7)

சோம்பல் முறிக்கும் அவர், தன் இரவு ஆடைகளோடு கதிரவனை நோக்கி புத்துணர்ச்சி பெற முயற்சிக்கிறார். ( rachitha_mahalakshmi_official Instagram)

இயற்கையின் அழகில் சோக்கிப் போகும் ரச்சிதா, அப்படியே உருகிப் போய், இளம் வெளியிலின் கோதலில் கொத்தாய் தன்னை பறிகொடுக்கிறார். 

(3 / 7)

இயற்கையின் அழகில் சோக்கிப் போகும் ரச்சிதா, அப்படியே உருகிப் போய், இளம் வெளியிலின் கோதலில் கொத்தாய் தன்னை பறிகொடுக்கிறார். ( rachitha_mahalakshmi_official Instagram)

தன் முன்னாள் கணவர் மீது சமீபத்தில் புகார் அளித்திருந்த ரச்சிதா, சுதந்திரப்பறவையாக பலரையும் கவர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் பலருக்கும் பிடித்தமானது. 

(4 / 7)

தன் முன்னாள் கணவர் மீது சமீபத்தில் புகார் அளித்திருந்த ரச்சிதா, சுதந்திரப்பறவையாக பலரையும் கவர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் பலருக்கும் பிடித்தமானது. ( rachitha_mahalakshmi_official Instagram)

கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் பெரும் புகழ் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி, அவருக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. 

(5 / 7)

கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் பெரும் புகழ் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி, அவருக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. ( rachitha_mahalakshmi_official Instagram)

தூங்கி எழுந்ததும், அலங்காரம் இல்லாமல் சூரியனோடு மோதும் நிலவாய், ரச்சிதா செய்த இந்த சேஷ்டைகள் இன்ஸ்டா வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

(6 / 7)

தூங்கி எழுந்ததும், அலங்காரம் இல்லாமல் சூரியனோடு மோதும் நிலவாய், ரச்சிதா செய்த இந்த சேஷ்டைகள் இன்ஸ்டா வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ( rachitha_mahalakshmi_official Instagram)

பல்வேறு பாவணைகளுடன் ரச்சிதா விடிந்தும் விடியாமல் போட்ட இந்த போட்டோக்கள், அவரது ரசிகர்களுக்கு ஒரே மஜாவாக அமைந்துள்ளது. 

(7 / 7)

பல்வேறு பாவணைகளுடன் ரச்சிதா விடிந்தும் விடியாமல் போட்ட இந்த போட்டோக்கள், அவரது ரசிகர்களுக்கு ஒரே மஜாவாக அமைந்துள்ளது. ( rachitha_mahalakshmi_official Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்