தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Narendra Modi: தமிழகத்தில் பிரதமர் மோடி; பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்தார்!

Narendra Modi: தமிழகத்தில் பிரதமர் மோடி; பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்தார்!

Apr 09, 2023 12:19 PM IST Pandeeswari Gurusamy
Apr 09, 2023 12:19 PM , IST

Bomman and Billie: நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் ஆஸ்கர் விருதால் புகழடைந்த பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமர் மோடியுடன் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதி 

(1 / 10)

பிரதமர் மோடியுடன் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதி 

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில்  பிரதமர் ஆஸ்கர் விருதால் புகழடைந்த பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.

(2 / 10)

இயற்கை எழில் கொஞ்சும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காலை நேரத்தைக் கழித்ததோடு, இந்தியாவின் வனவிலங்குகள், இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மையை ரசித்தார் பிரதமர் நரேந்திர மோடி

(3 / 10)

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடி பார்வைவிட்டார்

(4 / 10)

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் விவேகானந்தர் இல்லத்திற்கு சென்ற பயணத்தை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். சுவாமி விவேகானந்தரின் உன்னத சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதை எடுத்துரைத்தேன் என மோடி தெரிவித்துள்ளார். 

(5 / 10)

சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய அற்புதமான நகரங்கள் வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் மேம்பட்ட கூடுதல் இணைப்பு வசதியை பெறுகின்றன. ரயிலைக் கொடியசைத்து துவக்கி வைத்து இளைய சமுதாயத்தினரை சந்தித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

(6 / 10)

சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்த போது பிரதமரும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

(7 / 10)

சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய அற்புதமான நகரங்கள் வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் மேம்பட்ட கூடுதல் இணைப்பு வசதியை பெறுகின்றன. ரயில் இளைய சமுதாயத்தினரை சந்தித்து பேசினார்

(8 / 10)

பிரதமர் நரேந்திர மோடி வனப்பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சபாரி அணிந்து சென்று வனவிலங்களை ஆர்வமுடன் கண்டு கழித்தார்.

(9 / 10)

தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்