தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi: கொச்சியில் பிரதமர் நடைபயணம் - பூக்கள் தூவி வரவேற்ற மக்கள்..!

PM Modi: கொச்சியில் பிரதமர் நடைபயணம் - பூக்கள் தூவி வரவேற்ற மக்கள்..!

Apr 25, 2023 12:35 PM IST Suriyakumar Jayabalan
Apr 25, 2023 12:35 PM , IST

கேரளாவின் கொச்சிக்கு சென்ற பிரதமர் மோடி மக்களை காண்பதற்காக சாலை பயணம் மேற்கொண்டார்.

கேரளா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் மெகா நடைப்பயணம் நடத்தினார்.

(1 / 5)

கேரளா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் மெகா நடைப்பயணம் நடத்தினார்.(Twitter)

பிரதமர் மோடியைக் காண சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமான மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.

(2 / 5)

பிரதமர் மோடியைக் காண சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமான மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.(Twitter)

நடைப்பயணத்தின் போது ​​பிரதமர் மோடி கேரள பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

(3 / 5)

நடைப்பயணத்தின் போது ​​பிரதமர் மோடி கேரள பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.(Twitter)

பிரதமர் மோடி 15 நிமிடங்களுக்கு மேல் நடந்து மக்களை பார்த்தார்.

(4 / 5)

பிரதமர் மோடி 15 நிமிடங்களுக்கு மேல் நடந்து மக்களை பார்த்தார்.(Twitter)

கேரளாவில் பிரதமர் மோடி இந்த பயணம் தென் மாநிலத்தின் வலிமையைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது..

(5 / 5)

கேரளாவில் பிரதமர் மோடி இந்த பயணம் தென் மாநிலத்தின் வலிமையைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது..(Twitter)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்