தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parikaram: நோய்கள் நீங்க எளிய பரிகாரம்.. சிவன் கோயிலுக்கு இந்த பொருட்களை தானம் கொடுங்க!

parikaram: நோய்கள் நீங்க எளிய பரிகாரம்.. சிவன் கோயிலுக்கு இந்த பொருட்களை தானம் கொடுங்க!

Aug 19, 2023 11:52 AM IST Pandeeswari Gurusamy
Aug 19, 2023 11:52 AM , IST

இப்படி வீடுகளின் அலமாரிகளை அலங்கரிக்கும் வண்ண வண்ண மாத்திரைகளை தவிர்க்க சிவன் கோயிலுக்கு செல்லும்போது சில பொருட்களை தானம் கொடுத்தால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தீராத நோய்கள் தீர சில பரிகாரங்கள் உள்ளது. சிவன் கோயிலுக்கு செல்லும் போது சில பொருட்களை தானமாக வழங்குவதால் நம் பாவங்கள் தீரும் என்று நம்பப்படுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

(1 / 7)

தீராத நோய்கள் தீர சில பரிகாரங்கள் உள்ளது. சிவன் கோயிலுக்கு செல்லும் போது சில பொருட்களை தானமாக வழங்குவதால் நம் பாவங்கள் தீரும் என்று நம்பப்படுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.(pixabay)

பெரும்பாலும் இன்று மருத்துவச் செலவுகள் குடும்பங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இன்று பெரும்பாலோனோரின் குடும்பங்களில் கடும் சிரமத்தை உண்டாக்குகிறது. நிம்மதியற்ற சூழலையும் ஏற்படுத்துகிறது.

(2 / 7)

பெரும்பாலும் இன்று மருத்துவச் செலவுகள் குடும்பங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இன்று பெரும்பாலோனோரின் குடும்பங்களில் கடும் சிரமத்தை உண்டாக்குகிறது. நிம்மதியற்ற சூழலையும் ஏற்படுத்துகிறது.(pixabay)

இப்படி வீடுகளின் அலமாரிகளை அலங்கரிக்கும் வண்ண வண்ண மாத்திரைகளை தவிர்க்க சிவன் கோயிலுக்கு செல்லும்போது சில பொருட்களை தானம் கொடுத்தால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

(3 / 7)

இப்படி வீடுகளின் அலமாரிகளை அலங்கரிக்கும் வண்ண வண்ண மாத்திரைகளை தவிர்க்க சிவன் கோயிலுக்கு செல்லும்போது சில பொருட்களை தானம் கொடுத்தால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிவன் கோயிலுக்கு செல்லும் போது கோயில் வாசயில் இருப்பவர்களுக்கு பணம், பழங்கள் இவற்றை தானமாக கொடுத்து மனதார கடவுளை வேண்டி வரலாம்.

(4 / 7)

சிவன் கோயிலுக்கு செல்லும் போது கோயில் வாசயில் இருப்பவர்களுக்கு பணம், பழங்கள் இவற்றை தானமாக கொடுத்து மனதார கடவுளை வேண்டி வரலாம்.(pixa bay)

சிவன் கோயிலுக்கு செல்லும் போது சுத்தமான பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதியை மூட்டையாக கட்டி எடுத்து சென்று பூசாரியிடம் இது கோயிலுக்கு கொடுக்கப்படும் தானம் என்று சொல்லி கொடுக்கலாம்.

(5 / 7)

சிவன் கோயிலுக்கு செல்லும் போது சுத்தமான பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதியை மூட்டையாக கட்டி எடுத்து சென்று பூசாரியிடம் இது கோயிலுக்கு கொடுக்கப்படும் தானம் என்று சொல்லி கொடுக்கலாம்.

யாகங்களில் பயன்படுத்தப்படும் அரச மர குச்சியை சேகரித்து காயவைத்து எடுத்து சென்று இது கோயிலுக்கு வழங்கப்படும் தானம் என்று சொல்லி கொடுக்கலாம். 

(6 / 7)

யாகங்களில் பயன்படுத்தப்படும் அரச மர குச்சியை சேகரித்து காயவைத்து எடுத்து சென்று இது கோயிலுக்கு வழங்கப்படும் தானம் என்று சொல்லி கொடுக்கலாம். 

கோயில்களுக்கு செல்லும் போது பச்சரிசி அரிசி மாவை பயன்படுத்தி கோலம் போடுவதால் ஈ, எறும்புகளுக்கு உணவளிக்கலாம். இதுவும் நோய்கள் நீங்க ஒரு சிறந்த பரிகாரம் என நம்பப்படுகிறது. 

(7 / 7)

கோயில்களுக்கு செல்லும் போது பச்சரிசி அரிசி மாவை பயன்படுத்தி கோலம் போடுவதால் ஈ, எறும்புகளுக்கு உணவளிக்கலாம். இதுவும் நோய்கள் நீங்க ஒரு சிறந்த பரிகாரம் என நம்பப்படுகிறது. 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்