தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: பணம் பெருக 1 ரூபாய் நாணய பரிகாரம்!

Money Luck: பணம் பெருக 1 ரூபாய் நாணய பரிகாரம்!

Jul 29, 2023 12:00 PM IST Pandeeswari Gurusamy
Jul 29, 2023 12:00 PM , IST

  • Astro Tips:  ஒரு ரூபாய் நாணயம் உங்கள் விதியை மாற்றலாம். அதற்கு எந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா? பணத்தை சேமிக்கவே முடியவில்லையா? வருமானத்தை விட செலவு அதிகமாகிவிட்டதா? 1 ரூபாய் நாணயத்தால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதை எப்படி செய்வது என பாருங்கள்

(1 / 6)

எல்லா பிரச்சனைகளுக்கும் பின்னால் கிரக தோஷங்கள் அல்லது வாஸ்து தோஷங்கள் இருக்கலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் பணத்தை இழந்து, சம்பாதிக்கத் தவறினால், இந்த சிக்கலைச் சமாளிக்க நீங்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். நிச்சயமாக, இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

(2 / 6)

ஒரு ரூபாயில் இந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஒரு ரூபாய் நாணயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.

(3 / 6)

வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருந்தால், கையில் அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயங்களை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கோவிலுக்குச் சென்று கண்களை மூடிக்கொண்டு, உங்கள் கஷ்டங்கள் நீங்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்து, கோவிலின் மூலையில் வைத்து விடங்கள். சில நாட்களுக்குப் பிறகு வாழ்வின் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

(4 / 6)

பணக் கஷ்டம், வருமானம் குறையும் எனில், மாலையில், வீட்டின் பிரதான வாசலில் நான்கு திசை தீபம் ஏற்றவும். முடிந்தால் நெய் தீபம் ஏற்றவும். இந்த விளக்கில் ஒரு நாணயத்தை வைக்கவும். இதனால் வீட்டின் எதிர்மறை சக்தியை அகற்றி, லட்சுமி தேவி மகிழ்ச்சியுடன் செழிப்புடன் இருப்பார். பணப் பற்றாக்குறை நீங்கும்.

(5 / 6)

வேலையே கிடைக்க வில்லையா. புதிய வாய்ப்புகள் வரவில்லையா? அப்போது 1 ரூபாய் நாணயங்கள் மற்றும் மயில் இறகுகளை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். இது விஷ்ணுவின் அருளால் வாழ்க்கையை மேம்படுத்துகிறது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்