தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tamannaah Hot: கவர்ச்சியை கொட்டும் தமன்னா.. ஹாட் கிளிக்ஸ் இதோ…!

Tamannaah Hot: கவர்ச்சியை கொட்டும் தமன்னா.. ஹாட் கிளிக்ஸ் இதோ…!

Nov 16, 2023 01:11 PM IST Suriyakumar Jayabalan
Nov 16, 2023 01:11 PM , IST

நடிகை தமன்னாவின் கிளாமர் புகைப்படங்களை இங்கே காண்போம்.

சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக தமன்னா பாட்டியா வலம் வந்துகொண்டிருக்கிறார்.

(1 / 7)

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

(2 / 7)

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பையா திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

(3 / 7)

சிறுத்தை திரைப்படத்தின் மூலம் தமன்னா கிளாமர் களத்தில் இறங்கினார்.

(4 / 7)

சிறுத்தை திரைப்படத்தின் மூலம் தமன்னா கிளாமர் களத்தில் இறங்கினார்.

இந்திய சினிமா முழுவதும் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

(5 / 7)

சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் போட்ட கிளாமர் குத்தாட்டம் சினிமா உலகத்தையே அலற விட்டது.

(6 / 7)

இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்