தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sunday: ஞாயிற்றுக்கிழமை இதெல்லாம் செய்யவே கூடாது..என்ன செஞ்சா பலன் கிடைக்கும்?

Sunday: ஞாயிற்றுக்கிழமை இதெல்லாம் செய்யவே கூடாது..என்ன செஞ்சா பலன் கிடைக்கும்?

Jul 23, 2023 01:10 PM IST Suriyakumar Jayabalan
Jul 23, 2023 01:10 PM , IST

  • ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து தெரிந்து கொள்வோம்.

சூரிய நமஸ்காரம் மற்ற கிழமைகளில் செய்ய முடியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைத்து வழிபட்டால் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத, செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே காண்போம். 

(1 / 5)

தியானம்: குறிப்பாக பிரதோஷம், பௌர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில் தியானம் செய்தால் உங்களது பலன் மூன்று மடங்காக பெருகும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த நாட்கள் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்தால் அந்த ஒரு நாள் தியானம் ஆனது உங்கள் பிறவி பலனை கொடுக்க வல்லது என ஆன்மீகம் கூறுகிறது.

(2 / 5)

தானம்: தியானம் செய்வது மட்டுமல்லாமல் தானம் செய்தாலும் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.பசுவுக்கு உணவு கொடுப்பது, ஏழை மக்களுக்கு உடை, உணவு கொடுப்பது போன்றவை இரட்டுப்பு பலன்களை கொடுக்கும்.

(3 / 5)

புதிதாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது: ஞாயிற்றுக்கிழமைகளில் முதன் முதலாக புதிய மருந்துகளை உடலில் செலுத்தக் கூடாது. உடல் பாதிப்பிற்காக மருத்துவரை அணுகி சாப்பிட மருந்து வாங்கி இருந்தால், அதனை ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கக்கூடாது. 

(4 / 5)

சிவப்பு உடை: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு நிற உடைந்தால் நீங்கள் தொட்ட காரியம் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. சிவப்பு நிற உடை மங்களகரமானதாக ஞாயிற்றுக்கிழமைகளில் கருதப்படுகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்