தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

குரு பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Dec 13, 2023 12:12 PM IST Suriyakumar Jayabalan
Dec 13, 2023 12:12 PM , IST

  • Guru Bhagavan: குரு கொட்டும் பண மழையை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

ஒரு ராசிகள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமாக குரு பகவான் விளங்கி வருகிறார். குரு ஒரு ராசிகள் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. செல்வம், செழிப்பு, வருமானம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக குருபகவான் விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்களும் அவபோது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். அந்த வகையில் குரு பகவான் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 

(2 / 7)

குருபகவான் வரும் ஜனவரி மாதம் முதல் நேராக பயணம் செய்ய உள்ளார். அதேபோல 2024 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார். இதன் தாக்கம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வீட்டில் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சிரமங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கடன் சிக்கல்கள் தீரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து விடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் வரப்போகின்றது.  

(4 / 7)

ரிஷப ராசி: குரு பகவான் உங்களுக்கு சுபயோகத்தை தரப் போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் நன்மையில் முடியும் கடுமையாக உழைத்தால் சாதனைகள் கிடைக்கும். குரு பகவான் பயம் இல்லாமல் உங்களை அழைத்துச் செல்வார். 

(5 / 7)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.  புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சுப காரியங்களுக்கு செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது  பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். 

(6 / 7)

கடக ராசி: குரு லாப ஸ்தானத்தில் அமர போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டிய தருணம் வந்துவிட்டது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்