மகரத்தில் ஜாக்பாட் கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு பண மழை-let us see the rasis that have rajayoga due to transit of lord mars - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகரத்தில் ஜாக்பாட் கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு பண மழை

மகரத்தில் ஜாக்பாட் கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு பண மழை

Feb 15, 2024 11:58 AM IST Suriyakumar Jayabalan
Feb 15, 2024 11:58 AM , IST

  • Transit of Mars: செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, வலிமை, விடாமுயற்சி, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றினார் சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் எல்லாருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மகர ராசியில் இடம் மாறி உள்ள செவ்வாய் பகவானால் சில ராசிகளுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

மீன ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு அனைத்து விதமான காரியங்களும் முன்னேற்றம் அடையும். நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 7)

துலாம் ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

கன்னி ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(6 / 7)

கடக ராசி: செவ்வாய் பகவானின் அருளால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வருமானம் பெருகும். கடன் சிக்கல்கள் குறையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்