தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ht Success Story: 'நயன்தாரா-விக்னேஷ்சிவன் முதலீடு செய்துள்ள சேலம் மஞ்சள் நிறுவனம்!’ தி டிவைன் ஃபுட்ஸின் வெற்றி கதை!

HT Success story: 'நயன்தாரா-விக்னேஷ்சிவன் முதலீடு செய்துள்ள சேலம் மஞ்சள் நிறுவனம்!’ தி டிவைன் ஃபுட்ஸின் வெற்றி கதை!

Dec 11, 2023 01:36 PM IST Kathiravan V
Dec 11, 2023 01:36 PM , IST

  • ”அவரது வங்கி துறை சார்ந்த தொழிலில் கிரு மைக்கா பிள்ளை ஈடுபவார் என அவரது பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரது திட்டம் வேறு மாதிரியாக இருந்தது”

மஞ்சள் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டிவைன்ஸ் ஃபுட்ஸ் நிறுவனத்தில் நடிகை நயன்தாரா முதலீடு செய்த செய்தி ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது. 

(1 / 9)

சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கிருபாகரன் என்கின்ற கிரு மைக்கா பிள்ளை பொறியியலில் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டு இருந்தார். 

(2 / 9)

பின்னர் அமெரிக்காவின் மாசசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்த அவர் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார்.

(3 / 9)

2018ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்த கிரு மைக்கா பிள்ளை விவசாயம் சார்ந்த பொருட்களின் விற்பனையில் ஈடுபட்ட திட்டமிட்டார். 

(4 / 9)

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிரதான விளை பொருட்களில் ஒன்றாக விளங்கும் மஞ்சளை மதிப்புக்கூட்டி நேரடியாக விற்பதே மைக்கா பிள்ளையின் பிஸ்னஸ் மாடலாக இருந்தது.

(5 / 9)

2019ஆம் ஆண்டு டிசம்பரில் தி டிவைன் ஃபுட்ஸ் என்ற உணவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். 

(6 / 9)

இந்த மஞ்சளை மூலப்பொருட்களாக கொண்டு குர்குமின் சோப், கோல்டன் மில் லேட், கோடன் லெட், ரெடிமிக்ஸ் பானங்கள், சரும பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறது. 

(7 / 9)

இந்தியாவில் நேரடி விற்பனை சந்தை அதிவேகமாக வளர்ந்து 2025 ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(8 / 9)

இந்த நிலையில் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் தி டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்