தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை பண மழை.. சனிப்பெயர்ச்சியில் உண்டான யோகம்.. யோகக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்.. உங்க ராசி என்ன?

2025 வரை பண மழை.. சனிப்பெயர்ச்சியில் உண்டான யோகம்.. யோகக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்.. உங்க ராசி என்ன?

Apr 28, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 10:19 AM , IST

  • Saturn transit: கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. நீதிமானாக விளங்கக்கூடிய இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நக்க கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

இது இவருடைய சொந்தமான ராசி ஆகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ஒவ்வொரு செயலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். சனிபகவான். அதுவரை சில ராசிகளுக்கு ராஜயோகத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 2025 வரை உங்களுக்கு மகிழ்ச்சியான யோகம் கிடைக்கும்.

(4 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதிகப்படியான லாபம் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய வருமானத்திற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: சனி பகவானின் பயணத்தால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிக்கனமாக இருப்பது நல்லது. அனைத்து செலவுகளும் உங்களுக்கும் மங்களகரமான செயலாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: சனி பகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு லாபகரமானதாக அனைத்து செயல்பாடுகளும் அமையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்