தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எதிரிகளாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

எதிரிகளாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Aug 19, 2023 12:15 PM IST Suriyakumar Jayabalan
Aug 19, 2023 12:15 PM , IST

  • Enemy Zodiac: எதிரிகளாக இருக்க வாய்ப்பு இருக்க கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்களது குணாதிசயங்களும் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களுக்குளே ஒரு கிரகத்திற்கு ஒரு கிரகம் ஆகாது என கூறப்படுகிறது. அந்த வகையில் சில ராசிக்காரர்கள் எப்போதும் விரோதிகளாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அப்படி இருக்கக் கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

கும்பம் - ரிஷபம்: சின்ன சின்ன இன்பத்திற்காக ஆசைப்படக்கூடியவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். தொலைநோக்கு பார்வையோடு செயல்படக்கூடிய கும்ப ராசிக்காரர்களுடன் விரதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சில வசதிகளுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் கும்ப ராசிக்காரர்கள் மோதக்கூடிய அதிக வாய்ப்பு இருக்கிறது.  

(2 / 5)

சிம்மம் - விருச்சிகம்: சிம்ம ராசிக்காரர்களின் அதிபதியாக சூரிய பகவான் விளங்குகிறார். நீர் ராசியாக விளங்கக்கூடிய விருச்சக ராசி எதிரியாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நீரும் நெருப்பும் எப்படி ஒன்று சேராதோ அதுபோல இவர்கள் எதிரியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.  

(3 / 5)

கன்னி - மிதுனம்: காற்று ராசியான மிதுன ராசியை புதன் பகவான் ஆட்சி செய்து வருகிறார். பகுத்தறிவோடு செயல்படக்கூடிய மிதுன ராசிக்காரர்கள் கன்னி ராசியோடு சேரும்போது பல்வேறு விதமான முரண்பாடுகள் ஏற்படும் என கூறப்படுகிறது. மிதுன ராசியின் வேகமும் கன்னி ராசியின் துல்லியமும் நேரடியாக மோதிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.  

(4 / 5)

மகரம் - மேஷம்: ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மகர ராசியோடு சுதந்திரமாக வாழக்கூடிய மேஷ ராசிக்காரர்கள் மோதினால் விரோதப் போக்கு ஏற்படும் என கூறப்படுகிறது. தைரியமான அணுகுமுறையோடு செல்லக்கூடிய மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கை மனநிலமையோடு இருக்கும் மகர ராசியோடு மோதினால் எதிரிகள் ஆகும் சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்