தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukra Sun Luck: சூரியனோடு சேரும் வக்ர சுக்கிரன்.. அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா!

Sukra Sun Luck: சூரியனோடு சேரும் வக்ர சுக்கிரன்.. அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா!

Aug 06, 2023 11:05 AM IST Suriyakumar Jayabalan
Aug 06, 2023 11:05 AM , IST

  • சூரியன் - சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிடத்தின்படி சில கிரகங்களின் பெயர்ச்சியானது அல்லது சேர்கையானது பன்னிரண்டு ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில கிரகங்களின் சேர்க்கை ராஜயோகத்தை உண்டாக்கும். வக்ரமாக பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று பின்னோக்கி நகர்ந்து கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். 

(1 / 4)

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடக்கின்றது. இதனால் வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு உள்ளிட்டவை கிடைக்கும். நீங்கள் நினைக்காத அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வீடு மற்றும் மனை புதிதாக வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

(2 / 4)

கடக ராசி: இந்த சேர்க்கையால் உங்களுக்கு ராஜயோகம் உருவாகப் போகின்றது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. 

(3 / 4)

துலாம் ராசி: சூரியன் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கையால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க போகின்றது. குடும்பத்திலிருந்து இறுக்கமான சூழல்கள் விலகும். வாழ்க்கையில் அனைத்து வலிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்