தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அக்டோபர் வரை அதிர்ஷ்டம் கொட்டப் போகும் 3 ராசிகள்

அக்டோபர் வரை அதிர்ஷ்டம் கொட்டப் போகும் 3 ராசிகள்

Sep 01, 2023 01:01 PM IST Suriyakumar Jayabalan
Sep 01, 2023 01:01 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

செவ்வாய் பகவான் ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் நுழைந்தார். வரும் அக்டோபர் மூன்றாம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். செவ்வாய் பகவான் ராசி மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொடர்ந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

(2 / 4)

தனுசு ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நினைத்த காரியங்கள் வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் பெரிய வாய்ப்புகள் கிடைத்த லாபம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக நிலம் வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

(3 / 4)

சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். நேரத்தில் பணவரவு உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்