தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீனத்தில் இருந்து பணமழை கொட்டும் ராகு.. யோகராசிக்காரர்கள் இவர்கள்தான்

மீனத்தில் இருந்து பணமழை கொட்டும் ராகு.. யோகராசிக்காரர்கள் இவர்கள்தான்

Dec 30, 2023 02:23 PM IST Suriyakumar Jayabalan
Dec 30, 2023 02:23 PM , IST

  • Rahu Transit: ராகு பகவான் தரப்போகும் பலன்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ராகு பகவான் நிழல் கிரகமாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் தான் இருப்பார். 

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு அனைவரும் கண்ட அச்சப்படும் கிரகமாக ராக பகவான் விளங்கி வருகிறார். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 6)

ராகு பகவானின் இந்த பயணமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட  மூன்று ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்க உள்ளது  அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கும்ப ராசி: ராகு பகவான் உங்களுக்கு வரக்கூடிய புத்தாண்டில் நன்மைகளை தரப்போகின்றார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். ராகு பகவானால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. ராகு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப்போகின்றார். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

(5 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பண வரவிற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்களின் வழிகள் திறக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் குறையும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்