தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி நிவர்த்தியில் மாற்றுவார்.. பண அதிர்ஷ்டம் இவர்களுக்குத்தான்

சனி நிவர்த்தியில் மாற்றுவார்.. பண அதிர்ஷ்டம் இவர்களுக்குத்தான்

Oct 06, 2023 10:33 AM IST Suriyakumar Jayabalan
Oct 06, 2023 10:33 AM , IST

  • Sani Vakra Nivarthi: சனியின் வக்ர நிவர்த்தியால் யோகம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஒருவரை கண்டால் மட்டும் அனைவரும் அச்சப்படுவார்கள். அது வேறு யாரும் கிடையாது கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தான். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான், மக்கள் செய்யக்கூடிய செய்வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். 

(1 / 7)

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினால் இரண்டரை ஆண்டு காலம் நகர மாட்டார். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான், வக்ர நிலையில் பின்னோக்கி பயணம் செய்து வருகிறார். 

(2 / 7)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசிக்குள் நுழைந்துள்ளார். வரும் நவம்பர் நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கிறார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 7)

ரிஷப ராசி: வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவானின் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். இதுவரை அதிகரித்து வந்த செலவுகள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது. 

(4 / 7)

சிம்ம ராசி: சனி பகவானின் சிறப்பு அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அதிகரிக்கும்.

(5 / 7)

கன்னி ராசி: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகின்றது சனியின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு பண வரவை அதிகரிக்க போகின்றது. லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். நவம்பர் மாதம் உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றம் உண்டாகும்

(6 / 7)

மிதுன ராசி: சனிபகவானின் வக்கிர நிவர்த்திக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. மன சிக்கல்களில் இருந்து விடுபடலாம். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.  

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்