தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுத்தி சுத்தி அடிப்பார் செவ்வாய்.. தப்பிக்க முடியாத ராசிகள்

சுத்தி சுத்தி அடிப்பார் செவ்வாய்.. தப்பிக்க முடியாத ராசிகள்

Sep 28, 2023 12:26 PM IST Suriyakumar Jayabalan
Sep 28, 2023 12:26 PM , IST

  • Sevvai Attack: செவ்வாய் அஸ்தமனத்தால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி அன்று கன்னி ராசியில் செவ்வாய் பகவான் அஸ்தமனமானார். இதனால் வரும் 85 நாட்கள் சில ராசிகள் கஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

(1 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் வரும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பல்வேறு விதமான இழப்புகள் ஏற்படும். அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். 

(2 / 5)

ரிஷப ராசி: இந்த காலம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சாதாரண வேலையாக இருந்தாலும் கடின உழைப்பு கட்டாயம் தேவை. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

(3 / 5)

கடக ராசி: கடின உழைப்பு நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும்.

(4 / 5)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழிலில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்