தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Rahu 2023: குருவும் ராகுவும் சேர்ந்துட்டாங்க - குரு சண்டாள யோகம் எந்த ராசிக்கு? - ராஜயோகம் தான் போங்க!

Guru Rahu 2023: குருவும் ராகுவும் சேர்ந்துட்டாங்க - குரு சண்டாள யோகம் எந்த ராசிக்கு? - ராஜயோகம் தான் போங்க!

Jul 04, 2023 09:41 AM IST Suriyakumar Jayabalan
Jul 04, 2023 09:41 AM , IST

  • குரு சண்டாள யோகத்தால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவானும் ராகு பகவானும் ஒரே ராசியில் இருந்தால் குரு சண்டாள யோகம் உண்டாகின்றது. ராகு குரு பகவானை பார்த்தாலும் இந்த யோகம் உருவாகும். இந்த சண்டாள யோகத்தால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

(1 / 4)

சிம்ம ராசி: பணவரவில் இந்த குறையும் இருக்காது. பங்குச்சந்தை முதலீடுகள் மிகப்பெரிய வெற்றிகளை தரும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செல்வ வளம் அதிகரிக்கும். சிக்கல்கள் நீங்கும். 

(2 / 4)

துலாம் ராசி: எந்த ஒரு செயலாக இருந்தாலும் தீவிரமாக செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகளை தேடி தரும். பண மழையில் குளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் உங்களைத் தேடி வரும். சிக்கல்கள் குறையும். 

(3 / 4)

தனுசு ராசி: உங்களது திறமை அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் வேலை செய்து சாதனைப் புரிவீர்கள். பணக்கஷ்டங்கள் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்