தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2024 வரை குரு ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

2024 வரை குரு ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

Aug 16, 2023 12:00 PM IST Suriyakumar Jayabalan
Aug 16, 2023 12:00 PM , IST

  • Guru Transit: குரு பகவானால் ஒரு ஆண்டு பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான் ஜென்ம ராசியிலேயே பெயர்ச்சி அடைந்துள்ள காரணத்தினால் பல ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். 2024 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இந்த காலத்தில் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

கடக ராசி: குரு பகவான் 2024 ஆம் ஆண்டு வரை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார். உங்கள் துறையில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(2 / 4)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதிர்ஷ்டத்தின் முழு பலன்களையும் நீங்கள் பெற போகின்றீர்கள். புகழும் செல்வமும் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

(3 / 4)

தனுசு ராசி: குரு பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக குருபகவான் இருக்கின்ற காரணத்தினால் தற்போது ஐந்தாம் வீட்டின் வழியாக மாறுகிறார். குழந்தை பாக்கியம் கிடைத்த அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்