தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புயலாக மாறிய சூரியன்.. மீனத்தில் அதிரடி.. சிக்கி சிதறி போகும் ராசிகள் இவர்கள்தான்.. மாட்டிக்கிச்சே..!

புயலாக மாறிய சூரியன்.. மீனத்தில் அதிரடி.. சிக்கி சிதறி போகும் ராசிகள் இவர்கள்தான்.. மாட்டிக்கிச்சே..!

Apr 04, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Apr 04, 2024 10:19 AM , IST

  • Sun transit: சூரிய பகவான் ஆன்மா, உயிர், பதவி, கண்ணியம், மரியாதை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மைகளைக் கொடுக்கும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். 

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ராகு பகவான் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவானும் அவருடைய இணைந்துள்ளார். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். 

(2 / 6)

இவர் ஆன்மா, உயிர், பதவி, கண்ணியம், மரியாதை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மைகளைக் கொடுக்கும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் சூரிய பகவானின் மீன ராசி சஞ்சாரம் அல்லது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக இல்லை அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. வணிகம் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திட்டத்தை அமல்படுத்த சற்று காலம் எடுத்துக் கொள்வது நல்லது. பங்குதாரர்களோடு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம் அணுகூலமாக இருக்காது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. அதிக வருமானத்தை எதிர்பார்த்து காத்திருப்பது நல்லது கிடையாது. 

(5 / 6)

தனுசு ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இல்லற வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்