தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் இந்த ராசிகளை இனி விடமாட்டார்

சுக்கிரன் இந்த ராசிகளை இனி விடமாட்டார்

Sep 28, 2023 11:07 AM IST Suriyakumar Jayabalan
Sep 28, 2023 11:07 AM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கையை கொடுக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான் நவம்பர் மூன்றாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சிலர் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

(2 / 4)

ரிஷப ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு நன்மைகளை பெற்று தர போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வருமானத்திற்கு புதிய வழிகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

(3 / 4)

சிம்ம ராசி: உங்களுக்கு தேவையான பலன்களை சுக்கிர பகவான் கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். கடின உழைப்பு முன்னேற்றத்தை பெற்று தரும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்