தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு சிரமங்கள் கொடுக்க போகும் ராசிகள்

குரு சிரமங்கள் கொடுக்க போகும் ராசிகள்

Sep 14, 2023 11:31 AM IST Suriyakumar Jayabalan
Sep 14, 2023 11:31 AM , IST

  • Lord Guru: குருவிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்  செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிரமங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

(1 / 5)

மேஷ ராசி: குரு பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும்.  மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(2 / 5)

ரிஷப ராசி: குரு பகவானால் சில சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பெண்கள் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. பல ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.பெற்றோர்களுக்கு மன வருத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

(3 / 5)

சிம்ம ராசி: நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

(4 / 5)

கடக ராசி: குருபகவானால் சிரமங்களை சந்திக்க போகின்றீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் கைநழுவி போகும். வேலையை திட்டமிட்டு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்