தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வக்ரமடைகிறார்.. 3 ராசிகள் காட்டில பண மழை தான்

குரு வக்ரமடைகிறார்.. 3 ராசிகள் காட்டில பண மழை தான்

Sep 03, 2023 11:44 AM IST Suriyakumar Jayabalan
Sep 03, 2023 11:44 AM , IST

  • குருபகவானின் வக்ரநிலையால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி அன்று வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: குருபகவானின் வக்ர பயணம் ஆனது உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத் தரப் போகிறது. உங்கள் ராசியில் குரு பகவான் 9 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக விளங்கி வருகிறார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்து வரும் காரியங்களில் உங்களது தன்னம்பிக்கை பிரதிபலிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. 

(2 / 4)

சிம்ம ராசி: குரு பகவானின் இந்த பயணமானது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் குரு வக்ரமடைகின்ற காரணத்தினால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் வெற்றியைத் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(3 / 4)

துலாம் ராசி: குருவின் வக்ர பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. குருபகவான் உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்