தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Venus Money Luck: சுக்கிரன் பெயர்ச்சி அடைந்தார்.. உச்சத்தில் கொட்டும் பணமழை 3 ராசிகளுக்கு தான்

Venus Money Luck: சுக்கிரன் பெயர்ச்சி அடைந்தார்.. உச்சத்தில் கொட்டும் பணமழை 3 ராசிகளுக்கு தான்

Aug 08, 2023 11:00 AM IST Suriyakumar Jayabalan
Aug 08, 2023 11:00 AM , IST

  • சுக்கிர பகவானின் சுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பகவான் ஒரு ராசியை மாற்றுவதற்கு 23 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று சந்திரன் ஆட்சி செய்து வரக்கூடிய கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். 

(1 / 4)

ரிஷப ராசி: உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டிற்கு சுக்கிர பகவான் செல்கிறார். இதனால் உங்களது வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகரிக்கும். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பண சிக்கல்கள் விலகும். 

(2 / 4)

சிம்ம ராசி: உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டிற்கு சுக்கிர பகவான் செல்கிறார். திடீர் பணவரவு அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். தொட்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். சொத்து சிக்கல்கள் விலகும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

(3 / 4)

கடக ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் மூலம் நல்ல பலன்களை பெற போகிறீர்கள். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். இந்த காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை அமையும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்