தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி விளையாடுகிறார்.. ஏப்ரல் மாதம் பணமழை தொடக்கம்.. அதிர்ஷ்டம் வருகிறது.. கோடீஸ்வர ராசிகள்

சனி விளையாடுகிறார்.. ஏப்ரல் மாதம் பணமழை தொடக்கம்.. அதிர்ஷ்டம் வருகிறது.. கோடீஸ்வர ராசிகள்

Mar 24, 2024 11:56 AM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 11:56 AM , IST

  • Lord Sani: சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கி வருபவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்பதால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் நட்சத்திர இடமாற்றத்தில் செய்ய உள்ளார். 

(2 / 6)

சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான யோகங்கள் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை தரப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சுபயோகங்களை கொடுக்க போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியை திறந்து விளங்குவார்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்