தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாய்ந்து அடிக்க போகும் சூரியன்.. நேசத்தில் விளையாட்டை தொடங்கி விட்டார்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

பாய்ந்து அடிக்க போகும் சூரியன்.. நேசத்தில் விளையாட்டை தொடங்கி விட்டார்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Apr 27, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Apr 27, 2024 10:19 AM , IST

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றத்தின் தாக்கம் அல்லது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில ராசிகள் அதிர்ஷ்டம் சில ராசிகள் அசுப பலன்கள் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பகவானின் இடமாற்றும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டவராக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது எடுத்த மாற்றக்கூடியவர். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து இந்த மேஷ ராசிக்கு சூரிய பகவான் செல்வார். 

(2 / 6)

சூரிய பகவானின் இடமாற்றத்தின் தாக்கம் அல்லது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில ராசிகள் அதிர்ஷ்டம் சில ராசிகள் அசுப பலன்கள் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பகவானின் இடமாற்றும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசிகள் நுழைகின்றார். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களுடைய எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிக கவனம் செலுத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்