தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Bring Happiness With Guru Venus

குரு மீது அமர போகிறார் சுக்கிரன்.. பணம் கொட்டப் போகின்றது.. ராஜ வாழ்க்கை தொடங்கிவிட்டது.. அதிர்ஷ்ட ராசிகள்

Mar 29, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 06:30 AM , IST

  • Guru Venus: குரு மற்றும் சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இணைய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை குரு பகவான் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடமாகிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(2 / 6)

குரு மற்றும் சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இணைய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் மற்றும் குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். நல்ல செய்தி உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வீடு வசதிகள் ஆடம்பரம் என அனைத்தும் உங்களுக்கு அதிகரிக்க போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்