சாட்டையை எடுத்த சுக்கிரன்.. விரட்டி விரட்டி அடி வாங்க போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?.. பாக்கலாம் வாங்க!
- சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
- சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் முன்னேற்றவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றக்கூடியவர்கள் நவ கிரகங்கள். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(4 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்து அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காரணம் இல்லாமல் உங்களை சிக்கல்கள் தேடி வரும். வீண் பலியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை அமையும். அதனால் நீங்கள் அனைத்து காரியங்களிலும் இருந்தும் நீங்கள் சற்று விலகி இருப்பது நல்லது.
(5 / 5)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வெற்றி சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் குடும்ப வாழ்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஏப்ரல் 24 ஆம் தேதி வரை உங்களுக்கு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மற்ற கேலரிக்கள்