தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு செவ்வாய் சேர்ந்து புரட்டி எடுக்கப் போகின்றனர்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது

ராகு செவ்வாய் சேர்ந்து புரட்டி எடுக்கப் போகின்றனர்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது

Apr 10, 2024 11:03 AM IST Suriyakumar Jayabalan
Apr 10, 2024 11:03 AM , IST

  • Transit of Mars: ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 5)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் ராகு செவ்வாய் சேர்க்கை உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடத்தில் அதிகமாக பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகம் ஐந்தாவது வீட்டில் உருவாகியுள்ள காரணத்தினால் திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல் சொல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. c

(4 / 5)

கும்பராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்கார வியூகம் உருவாகியுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்