தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sri Yoga Hayagrivar: சரஸ்வதிக்கே அதிபதி.. கல்வி வளம் தரும் குதிரை முகத்தான்.. ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில் சிறப்பம்சங்கள்!

SRI YOGA HAYAGRIVAR: சரஸ்வதிக்கே அதிபதி.. கல்வி வளம் தரும் குதிரை முகத்தான்.. ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில் சிறப்பம்சங்கள்!

Jul 21, 2023 12:28 PM IST Kalyani Pandiyan S
Jul 21, 2023 12:28 PM , IST

காஞ்சிபுரம் செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயிலின் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம். 

செட்டி புண்ணியம் ஸ்ரீஹயக்ரீகர் கோயில் பிரசித்தி பெற்றது. இவரை கல்விக்கடவுள் என்று அழைக்கிறார்கள் 

(1 / 7)

செட்டி புண்ணியம் ஸ்ரீஹயக்ரீகர் கோயில் பிரசித்தி பெற்றது. இவரை கல்விக்கடவுள் என்று அழைக்கிறார்கள் (Mani Talks)

சென்னையில் மகேந்திரா சிட்டி வாருங்கள். அந்த சந்திப்பில் இருந்து வலது பக்கம் திரும்புங்கள் 

(2 / 7)

சென்னையில் மகேந்திரா சிட்டி வாருங்கள். அந்த சந்திப்பில் இருந்து வலது பக்கம் திரும்புங்கள் (Mani Talks)

அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.

(3 / 7)

அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.(Mani Talks)

இங்கிருக்கும்  ஸ்ரீஹயக்ரீகர் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. 

(4 / 7)

இங்கிருக்கும்  ஸ்ரீஹயக்ரீகர் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. (Mani Talks)

அவரது முகம் குதிரை ரூபத்தில் இருக்கும். 

(5 / 7)

அவரது முகம் குதிரை ரூபத்தில் இருக்கும். (Mani Talks)

400 வருடம் பழமையான கோயில்

(6 / 7)

400 வருடம் பழமையான கோயில்(Mani Talks)

இவர் சரஸ்வதிக்கே இவர் குரு என்று சொல்லப்படுகிறது.பேச்சுக்குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.தேன் கல்கண்டை பிரசாதமாக வைத்து எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் இந்த குறைபாடு நீங்குவதாக சொல்லப்படுகிறது.  

(7 / 7)

இவர் சரஸ்வதிக்கே இவர் குரு என்று சொல்லப்படுகிறது.பேச்சுக்குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.தேன் கல்கண்டை பிரசாதமாக வைத்து எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் இந்த குறைபாடு நீங்குவதாக சொல்லப்படுகிறது.  (Mani Talks)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்