தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Budhan Bagavan: புதன் வெறியாட்டம் ஆடப்போகும் ராசிகள் நீங்கதான்

Budhan Bagavan: புதன் வெறியாட்டம் ஆடப்போகும் ராசிகள் நீங்கதான்

Sep 13, 2023 01:10 PM IST Suriyakumar Jayabalan
Sep 13, 2023 01:10 PM , IST

புதன் பெயர்ச்சியால் சிரமப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்து வருவதால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இதனால் சில சிக்கல்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

(1 / 4)

கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் மேலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். புதன் பகவானால் சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

(2 / 4)

ரிஷப ராசியினர் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. புதன் பகவானால் நீங்கள் சில சிக்கல்களை காணப்போகின்றீர்கள்.

(3 / 4)

எதிர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்