தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sun Saturn Conjunction: சூரியன் - சனி சேர்க்கை எந்த ராசிக்கு நன்மை! ஜோதிடரின் சொல்லும் அரிய தகவல்கள்!

Sun Saturn Conjunction: சூரியன் - சனி சேர்க்கை எந்த ராசிக்கு நன்மை! ஜோதிடரின் சொல்லும் அரிய தகவல்கள்!

Sep 03, 2023 01:01 PM IST Kathiravan V
Sep 03, 2023 01:01 PM , IST

  • ”சூரியன் – சனி சேர்க்கை அல்லது பார்வையால் விளையும் தடைகள் அகல, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிவ வழிபாடு வழிபாடு சிறந்த பரிகாரமாகும்”

சூரியன் ஒளியை வழங்கும் கிரகம். சனி இருளை வழங்கும் கிரகம். இதில் இருந்தே இவ்விரு கிரகங்களின் தன்மை முரண்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

(1 / 8)

ஜென்ம ஜாதகத்தில் சூரியன் – சனி பார்வை, சேர்க்கை உள்ளவர்கள், தொடர்ந்து ஒரு வேலையிலோ, தொழிலிலோ நீடிக்க முடியாது என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் 

(2 / 8)

சூரியன் - சனி இருவரும் எதிர் எதிர் கிரகங்கள் என்பதால் அவர்கள் இணைந்தால், குடும்பத்தில் தந்தை - மகன் இடையேயான உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இருவரின் மனதளவில், உறவு சீராக இருக்காது.

(3 / 8)

சூரியன் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிம்மம் அல்லது சூரியனின் நட்பு கிரகமான மேஷத்தில் இந்த சேர்க்கை இருப்பின் தந்தையின் சொல்லே ஓங்கி இருக்கும்.

(4 / 8)

அதே சமயம் சனி ஆதிக்கம் பெற்ற மகரம், கும்பம் அல்லது சனியின் நட்பு கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் இருந்த அமைப்பு இருப்பின் மகனின் கை ஓங்கி இருக்கும்.

(5 / 8)

இந்த இணைவில் சுப கிரகங்களின் பார்வை இருப்பின், அதற்கான பலன் சுபமாகவும், பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருப்பின் அசுப பலன் தருவதாக இருக்கும்.

(6 / 8)

சூரியன் – சனி சேர்க்கை அல்லது பார்வையால் விளையும் தடைகள் அகல, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிவ வழிபாடு வழிபாடு சிறந்த பரிகாரமாகும்.

(7 / 8)

மேலும் எந்த ராசியில், சனி பகவான் அமர்ந்துள்ளார், எந்தெந்த கிரகத்துடன் இணைந்துள்ளார் என்பதை அறிந்து, அந்த ராசிக்கு உரிய இடத்தில் (ஊர்கள்) அமைந்துள்ள பரிகார கடவுள்களை வணங்குதல் நன்மை பயக்கும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்