தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Strawberry Fruits: ஸ்ட்ராபெரி பழங்களின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

Benefits of Strawberry Fruits: ஸ்ட்ராபெரி பழங்களின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

Jun 02, 2023 12:04 AM IST Karthikeyan S
Jun 02, 2023 12:04 AM , IST

  • ஸ்ட்ராபெரி பழங்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

கவர்ச்சியான அடர்சிகப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெரி பழங்களை சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் சாப்பிடலாம். 

(1 / 8)

கவர்ச்சியான அடர்சிகப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெரி பழங்களை சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் சாப்பிடலாம். (Pexels)

இதில் வைட்டமின் சி, ஏ, கே, தையமின், ரிபோப்ளேவின், நியாசின்,  பான்டோதொனிக் அமிலம், போலிக் அமிலம், மாங்கனீஸ், அயோடின், பாஸ்பரஸ் துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் அதிகம் நிறைந்துள்ளன. 

(2 / 8)

இதில் வைட்டமின் சி, ஏ, கே, தையமின், ரிபோப்ளேவின், நியாசின்,  பான்டோதொனிக் அமிலம், போலிக் அமிலம், மாங்கனீஸ், அயோடின், பாஸ்பரஸ் துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் அதிகம் நிறைந்துள்ளன. (Pexels)

ஸ்ட்ராபெரி பழங்கங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 

(3 / 8)

ஸ்ட்ராபெரி பழங்கங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். (Pexels)

வயது முதிர்ச்சியால், தோலில் சுருக்கம் ஏற்படும். தோலிலுள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளக்கும் சருமத்தை தரும். 

(4 / 8)

வயது முதிர்ச்சியால், தோலில் சுருக்கம் ஏற்படும். தோலிலுள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளக்கும் சருமத்தை தரும். (Pexels)

உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும். இதயம் சம்பந்தமான நோய்களையும் தடுக்கும். 

(5 / 8)

உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும். இதயம் சம்பந்தமான நோய்களையும் தடுக்கும். (Pexels)

ஸ்ட்ராபெரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. புற்றுநோய் எதிர்பாற்றலை அதிகரித்து அந்நோய் வராமல் தடுக்கும். 

(6 / 8)

ஸ்ட்ராபெரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. புற்றுநோய் எதிர்பாற்றலை அதிகரித்து அந்நோய் வராமல் தடுக்கும். (Pexels)

இதுமட்டுமின்றி பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறத்தை நீக்கவும் ஸ்ட்ராபெரி உதவுகிறது. 

(7 / 8)

இதுமட்டுமின்றி பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறத்தை நீக்கவும் ஸ்ட்ராபெரி உதவுகிறது. (Pexels)

இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருக்கும் உள்ள தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்யும்.  

(8 / 8)

இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருக்கும் உள்ள தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்யும்.  (Pexels)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்