தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Asia Cup Ind Vs Pak 2023: ‘அண்ணன் நான் ரெடியா வரவா..’ பாக்., வீரர்களுடன் கோலி உற்சாகம்!

Asia cup IND vs PAK 2023: ‘அண்ணன் நான் ரெடியா வரவா..’ பாக்., வீரர்களுடன் கோலி உற்சாகம்!

Sep 02, 2023 11:37 AM IST Stalin Navaneethakrishnan
Sep 02, 2023 11:37 AM , IST

  • India vs Pakistan asia cup match 2023: இந்திய வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து அவர்களுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடினார். 

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 குரூப் ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. 

(1 / 6)

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 குரூப் ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. 

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் உடன் மகிழ்ச்சியாக பேசி சிரித்து உரையாடிய விராட் கோலி

(2 / 6)

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் உடன் மகிழ்ச்சியாக பேசி சிரித்து உரையாடிய விராட் கோலி(AFP)

பாகிஸ்தான் வீரர்கள் ஹகின் அப்ரிடி மற்றும் சதாப் கானிடம் பேட் வாங்கி அதை ரசித்து பார்க்கும் இந்திய வீரர் விராட் கோலி

(3 / 6)

பாகிஸ்தான் வீரர்கள் ஹகின் அப்ரிடி மற்றும் சதாப் கானிடம் பேட் வாங்கி அதை ரசித்து பார்க்கும் இந்திய வீரர் விராட் கோலி(AFP)

விராட் கோலியிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த பாகிஸ்தான் விரர் சதாப் கான்.

(4 / 6)

விராட் கோலியிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த பாகிஸ்தான் விரர் சதாப் கான்.(AFP)

இந்திய வீரர் விராட் கோலியின் உரையாடலை ரசித்து பார்க்கும் பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் ஷஹின் அப்ரிடி.

(5 / 6)

இந்திய வீரர் விராட் கோலியின் உரையாடலை ரசித்து பார்க்கும் பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் ஷஹின் அப்ரிடி.(AFP)

விளையாட்டு பயிற்சியின் இடையே மைதானத்தில் தொழுகை நடத்திய பாகிஸ்தான் வீரர்கள்

(6 / 6)

விளையாட்டு பயிற்சியின் இடையே மைதானத்தில் தொழுகை நடத்திய பாகிஸ்தான் வீரர்கள்(AFP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்