தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Amla Paul Baby Shower : ‘It's A Boy Or Girl?’ அமலாப்பால் வளைகாப்பு விழா புகைப்படங்கள்!

Amla paul Baby Shower : ‘It's a Boy or Girl?’ அமலாப்பால் வளைகாப்பு விழா புகைப்படங்கள்!

Apr 06, 2024 12:39 PM IST Priyadarshini R
Apr 06, 2024 12:39 PM , IST

நடிகை அமலா பால் சமீபத்தில் வளைகாப்பு செய்து கொண்டதோடு, விழாவின் மகிழ்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

விரைவில் தாயாக உள்ள அமலா பாலுக்கு குஜராத்தில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.

(1 / 10)

விரைவில் தாயாக உள்ள அமலா பாலுக்கு குஜராத்தில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.(Instagram)

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்துள்ளார். 

(2 / 10)

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்துள்ளார். (Instagram)

பாரம்பரியமும், அன்பும் தங்களை திக்குமுக்காட வைத்ததாக அமலா பாலும், ஜெகத் தேசாயும் தெரிவித்துள்ளனர். 

(3 / 10)

பாரம்பரியமும், அன்பும் தங்களை திக்குமுக்காட வைத்ததாக அமலா பாலும், ஜெகத் தேசாயும் தெரிவித்துள்ளனர். (Instagram)

அமலா பால் நடிப்பில் வெளிவந்துள்ள ஆடுஜீவிதம் படம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. 

(4 / 10)

அமலா பால் நடிப்பில் வெளிவந்துள்ள ஆடுஜீவிதம் படம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. (Instagram)

இவர்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 

(5 / 10)

இவர்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். (Instagram)

குறிப்பாக கர்ப்ப கால புகைப்படங்களை அதிகளவில் அமலா பகிர்ந்து வருகிறார். 

(6 / 10)

குறிப்பாக கர்ப்ப கால புகைப்படங்களை அதிகளவில் அமலா பகிர்ந்து வருகிறார். (Instagram)

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் இந்த கர்ப்பம் குறித்து அறிவித்தனர். 

(7 / 10)

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் இந்த கர்ப்பம் குறித்து அறிவித்தனர். (Instagram)

அது முதல் பீச், கோயில், பொது நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்து வருகிறார். 

(8 / 10)

அது முதல் பீச், கோயில், பொது நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்து வருகிறார். (Instagram)

அவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களின் ஃபேன்களும் நிறைய கமென்ட்களை இட்டு வருகிறார்கள். 

(9 / 10)

அவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களின் ஃபேன்களும் நிறைய கமென்ட்களை இட்டு வருகிறார்கள். (Instagram)

விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. 

(10 / 10)

விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. (Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்