தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Reshma Actress Reshma Photo Album

Actress Reshma: ஹாட்டி, க்யூட்டி, பியூட்டி…. ரேடியன்ட் ரேஷ்மா…

Feb 20, 2023 01:56 PM IST Priyadarshini R
Feb 20, 2023 01:56 PM , IST

சின்னத்திரை மற்றும் சினிமாவில் கலக்கல் வேடங்களில் நடித்து வரும் ரேஷ்மாவை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அவரது தற்போதை புகைப்படங்கள் டிரண்டிங் ஆகி வருகிறது. அவற்றில் சில 

தமிழ் சினிமாவின் புஷ்பாவை தெரியாமல் யாராவது இருக்க முடியுமா? இன்ஸ்டாகிரமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள். அவர் தினமும் புகைப்படங்கள் வெளியிட்டு அதனுடன் ஒரு குட்டி கருத்துள்ள கோட் ஒன்றையும் பதிவிடுகிறார். அந்த கோட் - கருத்துக்களை இங்கே பார்க்கலாம். 

(1 / 10)

உண்மையில் ஸ்டைலாக இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நீங்கள் அணிந்திருக்கும் உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று நம்புவது. 

(2 / 10)

வாழ்க்கைக்கான குறிப்புகள் – ஆறுதல் வார்த்தைகளை விட, மெதுவாக சரியாவது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று

(3 / 10)

உங்களை நேசிப்பது மட்டும்தான் உங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு 

(4 / 10)

உங்களை நேசிப்பது மட்டும்தான் உங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு 

உங்களுக்கு தகுதியானது என்ன என்பதை நீங்கள் நம்பத்துவங்கிய பின் எதை நீங்கள் கவர்கிறீர்கள் என்பது குறித்து நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். 

(5 / 10)

உங்களால் தாங்க முடியாத ஒன்றை உங்களுக்கு கொடுத்து அவர் உங்களை பரிசோதிப்பதில்லை. கடவுளை நம்புங்கள்.

(6 / 10)

நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளாதபோதும் கடவுள் உங்களை பாதுகாத்தார். இன்னமும் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். கடவுளை நம்பி, கடந்து சென்றுகொண்டேயிருங்கள். 

(7 / 10)

எனது வாழ்வின் சிறந்த ஒன்றாக நான் கருதுவது நான் விரும்புவதை நான் செய்வேன். அதுதான் எல்லாவற்றுக்கும் தயராக்குகிறது. 

(8 / 10)

உங்கள் உடல், மனம் இரண்டையும் நேசியுங்கள். அது ஓய்வு கேட்கும்போது, அளித்துவிடுங்கள். உங்களுக்கான தருணமும் தேவை. 

(9 / 10)

மாற்றம் அச்சமளிக்கும் அளிக்கும். ஆனால், தேங்கியிருப்பதும் அதையே செய்யும். 

(10 / 10)

மாற்றம் அச்சமளிக்கும் அளிக்கும். ஆனால், தேங்கியிருப்பதும் அதையே செய்யும். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்