தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Namitha Sons Birthday: குடும்பத்தினருடன் இரட்டை மகன்களின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்களை பகிர்ந்த நமிதா

Namitha Sons Birthday: குடும்பத்தினருடன் இரட்டை மகன்களின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்களை பகிர்ந்த நமிதா

Jul 05, 2023 10:35 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 05, 2023 10:35 AM , IST

  • தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமிதா, வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாக்களில் இருந்து ஒதுங்கினார். தற்போது இரட்டை ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள அவர் தனது மகன்களின் பிறந்தநாளை கோயிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார்

நமிதா தனது மகன்களின் முதல் பிறந்தநாளை ஜூலை 3ஆம் தேதி கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

(1 / 8)

நமிதாவுக்கு பிறந்திருக்கும் இரட்டையர்களுக்கு ஆதித்யா, கிரண் ராஜ் என பெயர் வைத்துள்ளார்

(2 / 8)

நமிதா தனது 41வது பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்

(3 / 8)

குஜராத்தை சேர்ந்தவரான நமிதா, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வீரேந்தர் செளத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் 2017 நவம்பரில் நடைபெற்றது

(4 / 8)

நமிதா தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்

(5 / 8)

தனது மகன்களின் முகத்தை ஒரு வயதாகியும் வெளி உலகுக்கு காட்டாமல் இருந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இரட்டையர்களின் க்யூட் முகத்தை காட்டுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்

(6 / 8)

நடிகையாக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வரும் நமிதா, பாஜகவில் உறுப்பினராக உள்ளார்

(7 / 8)

நமிதா மற்றும் அவரது கணவர் வீரேந்தர் ஆகியோர் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்