தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Meera Jasmine : ரசிகர்களை கிறங்கடிக்க செய்த நடிகை மீரா ஜாஸ்மின்!

Meera Jasmine : ரசிகர்களை கிறங்கடிக்க செய்த நடிகை மீரா ஜாஸ்மின்!

Apr 09, 2023 10:45 AM IST Divya Sekar
Apr 09, 2023 10:45 AM , IST

நடிகை மீரா ஜாஸ்மின் கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.

நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

(1 / 6)

நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

தமிழில் புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, சண்டைக்கோழி, நேபாளி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்

(2 / 6)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

(3 / 6)

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின், 2022-ல் வெளியான 'மக்கல்' என்ற மலையாள படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

(4 / 6)

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.

(5 / 6)

சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்